கோழி வளர்ப்பில் கொழிக்கும் லாபம்! | Chicken Poultry Farming | Successful Business | Nanayam Vikatan

2021-11-29 26

கோழிக் கறிக்கு இன்றைக்கு மிகப் பெரிய தேவை உருவாகி இருக்கிறது. அதிலும் பிராய்லர் கோழிகளைவிட வீட்டில் புழக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிக்கு நல்ல மவுசு இருக்கிறது. இந்தக் கோழிகளை எப்படி வளர்க்க வேண்டும், என்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் திருச்செங்கோடு அருகில் உள்ள மோளிப்பள்ளி சின்னண்ணன்பாளையத்தைச் சேர்ந்த குமரவேலு.

There is a lot of demand to Chicken, especially for home grown chicks. People commit many mistakes to grow chicks from hatching till marketing. In this video Mr.Kumaravelu elaborately explains the ways to successful chicken growing.

Credits:
Interview: Mr.Durai Vembaiyan
Videographer: N.Raja Murugan
Editing: Lenin Raj

Videos similaires